முட்டை விலையில் திடீர் வீழ்ச்சி - வெளியான அறிவிப்பு

முட்டை ஒன்றின் விலை 10 ரூபாயினால் குறைந்துள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.

Sep 24, 2024 - 13:13
முட்டை விலையில் திடீர் வீழ்ச்சி - வெளியான அறிவிப்பு

சந்தையில் முட்டையொன்றின் விலையில் திடீர் என குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முட்டை ஒன்றின் விலை 10 ரூபாயினால் குறைந்துள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.

உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தேவை குறைவடைந்தமையே இதற்கு  காரணம் என சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, 28 ரூபாய் தொடக்கம் 30 ரூபாய்க்கு முட்டை விற்பனை செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.